Sri Madhava Perumal Temple
,Thirukoshtiyur
, Sivagangai, Tamil Nadu, India.சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது அருள்மிகு சௌம்யநாராயணப்பெருமாள் கோவில். இது 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஸ்ரீ ராமானுஜர் அஷ்டாக்ஷர மந்திரத்தின் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்திய ஸ்தலம் ஆகும்.
Thirukoshtiyur known for its great temple architecture where Sri Sowmya Narayana Perumal temple is found. One of the 108 Divya desam found in Pandiya Nadu.