Sri Varadhar Kanchipuram Temple

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்

Sri Varadhar, Kanchipuram Temple


வரதராஜ பெருமாள் - அத்தி வரதர் திருவிழா

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதரின் தரிசனம்

ஜூலை 1ம் தேதி (ஆணி - 16) திங்கள்கிழமை முதல் ஆகஸ்ட் 17ம் தேதி (ஆடி - 32) வரை அத்தி வரதர், வரதராஜ பெருமாள் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி தரிசனம் தர உள்ளார்.

தரிசன நேரம்: காலை மணி முதல் மணி வரை, மாலை மணி முதல் இரவு மணி வரை.

ஜூலை 1ம் தேதி : முதல் 24ம் தேதி வரை சயன கோலமாகவும்,

ஜூலை 25ம் தேதி : முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நின்ற காலமாகவும் அத்தி வரதர் காட்சி தர இருக்கிறார்.


Browse Photos  (Click on the small images to see the bigger image)
Sri Varadhar, Kanchipuram Temple Sri Perundevi Thaayar, Kanchipuram Divyadesam Sri Narasimhar, Belur Temple, Karnataka Sri Saranathar, Tirucherai Divyadesam Sri Parthasarathy, Triplicane Divyadesam Sri Ramar, Sita, Lakshmanar and Hanuman, Tiruvekka Divyadesam Tirumalai - Tirupathi Divyadesam Sanjeevi Hanuman Sri Ramanujar, Ganapathipuram Temple Sri Embar, Madhuramangalam Temple