Gajendra Moksham
-கஜேந்திர மோட்சம்
Lord Vishnu came towards Bhoolokam to protect the Gajendra, an Elephant from a crocodile which is popularly expained in Srimad Bhagavatam.
ஸ்ரீ விஷ்ணு முதலையிடமிருந்து யானையை (கஜேந்திரன்) காப்பாற்ற பூலோகத்தை நோக்கி கருடன் மீது ஏறி வந்தார். இது ஸ்ரீமத் பாகவதத்தில் பிரபலமாக விளக்கப்பட்டுள்ளது.