Kooram Koorathazhwar Temple
-கூரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் கோயில்
Kooram is a small village near Kanchipuram, which is the Avathara Sthalam of one of the great Aacharya - Swamy Koorathazhwan. The Presiding Deity of this Temple is Sri Aadhi Keseva Perumal.
கூரம், காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது சுவாமி கூரத்தாழ்வார் அவதார ஸ்தலமாகும். இந்த கோயிலின் முதன்மை தெய்வம் ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள்.