Neervalur Perumal Temple
-நீர்வளூர்
Neervalur is a small village located around 15 km away from Kanchipuram and a temple for Sri Lakshmi Narayana Perumal is found here. A small vigraham for Sri Jwala Narasimhar is said to be the special attraction ot this temple.
காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் நீர்வளூர். இங்கு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் காணப்படுகிறது. இந்த கோயிலின் மற்றுமொரு சிறப்பு ஸ்ரீ ஜ்வாலா நரசிம்மரின் விக்ரஹாம் ஆகும்.